சித்திரன் என்ற நான் படித்தையும் படைத்ததையும்... பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன் உங்களிடம்!
அசாத்தியம் என்ற சொல் என் அகராதியில் கிடையாது'
அசாத்தியம் என்ற ஒன்றே கிடையாது! எதுவும் சாத்தியம்,
எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம்.
இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்!
இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!
செவ்வாய், 19 நவம்பர், 2013
இன்றைக்கு உலக கழிப்பறை தினம்.... கொஞ்சம் நேரம் இருந்தா மூக்க மூடாம படிங்க பாக்கலாம்…!
·இந்தியாவின் பீஹார் மாநிலத்தில்
கழிப்பறை வசதிகளின்றி, காலைக்கடன்களை கழிக்க மறைவான வெளியிடங்களுக்குச் செல்வதாலேயே
பெரும்பாலான பெண்களும் சிறுமியரும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக காவல்துறையினரும்
சமூக ஆர்வலர்களும் தெரி்விக்கின்றனர்.·மக்களும் ,அரசாங்கமும்இணைத்துசெயல்பட்டால்மட்டுமேஇந்தஅசிங்கத்தில்இருத்துஇந்ததப்பிக்கும்.கழிவறைகள்தான்முக்கியசுகாதாரபிரச்னை.நோய்பரப்பும்இந்தசுகாதாரபிரச்னைதிர்க்கவிட்டால் ...பலபுதியநோய்களுக்குவழிவக்கும்.
இந்த நிலைமைக்கு அக்கறை இன்மையை விட அலட்சியம் இன்மையே காரணம். நம்மில் பலரும் கழிப்பிடம் இருந்தாலும் ,சாலை ஓரத்தையே பயன் படுத்துகிறோம்,காரணம் 2 ரூபாய் குடுத்து போக ஏனோ மனமில்லை, கேட்டால் நான் போறதுக்கு 2 ரூபா நான் என் தரணும்னு ஒரு மானம்கெட்ட கேள்வி வேற.நம்மாளுகள சொல்லி திருத்த முடியாது சட்டம் கொண்டுவந்து தான் திருத்தனும்.சட்டம் வந்தாலும் அது செயல் படுமான்றது சந்தேகம் தான். அடுத்து வர தலைமுறைக்கு இத ஆராம்பத்திலருந்தே சொலித்தரனும்.இல்லனா அவங்களும் நாமளா மாறி நாகரீகம் தெரிந்த அநாகரிகிகள் ஆகிடுவாங்க...

பதிலளிநீக்குவருத்தப்பட வேண்டிய தகவல்கள்...
பதிலளிநீக்கு