செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

தமிழ் சினிமா பட்டியல் (1971-1974)


    1971:
  1. அன்னை வேளாங்கண்ணி
  2. அருணோதயம்
  3. அன்புக்கோர் அண்ணன்
  4. அருட்பெருஞ்ஜோதி
  5. அவளுக்கென்று ஒரு மனம்
  6. ஆதிபராசக்தி
  7. இரு துருவம்
  8. இருளும் ஒளியும்
  9. உத்தரவின்றி உள்ளே வா
  10. உயிர்
  11. ஒரு தாய் மக்கள்
  12. கந்தன் கருணை
  13. கண்காட்சி
  14. குமரிக்கோட்டம்
  15. குலமா குணமா
  16. கெட்டிக்காரன்
  17. சபதம்
  18. சவாலே சமாளி
  19. சுடரும் சூறாவளியும்
  20. சுமதி என் சுந்தரி
  21. சூதாட்டம்
  22. தங்க கோபுரம்
  23. தங்கைக்காக
  24. திருமகள்
  25. துள்ளி ஓடும் புள்ளிமான்
  26. தெய்வம் பேசுமா?
  27. தேனும் பாலும்
  28. தேரோட்டம்
  29. தேன் கிண்ணம்
  30. நான்கு சுவர்கள்
  31. நீதிதேவன்
  32. நீரும் நெருப்பும்
  33. நூற்றுக்கு நூறு
  34. பாபு
  35. பிராப்தம்
  36. புதிய வாழ்க்கை
  37. புன்னகை
  38. பொய் சொல்லாதே
  39. மீண்டும் வாழ்வேன்
  40. முகமது பின் துக்ளக்
  41. மூன்று தெய்வங்கள்
  42. யானை வளர்த்த வானம்பாடி மகன்
  43. ரங்கராட்டினம்
  44. ரிக்ஷாக்காரன்
  45. வீட்டுக்கொரு பிள்ளை
  46. வெகுளிப்பெண்
  47. ஜஸ்டிஸ் விஸ்வநாதன்
    1972:
  1. அகத்தியர்
  2. அன்னை அபிராமி
  3. அன்னமிட்ட கை
  4. அப்பா டாட்டா
  5. அவசர கல்யாணம்
  6. அவள்
  7. ஆசீர்வாதம்
  8. இதய வீணை
  9. இதோ எந்தன் தெய்வம்
  10. உனக்கும் எனக்கும்
  11. என்ன முதலாளி செளக்கியமா
  12. எல்லைக் கோடு
  13. கங்கா
  14. கனிமுத்து பாப்பா
  15. கண்ணம்மா
  16. கண்ணா நலமா
  17. கருந்தேள் கண்ணாயிரம்
  18. காசே தான் கடவுளப்பா
  19. காதலிக்க வாங்க
  20. குறத்தி மகள்
  21. சக்தி லீலை
  22. சங்கே முழங்கு
  23. சவாலுக்கு சவால்
  24. ஞான ஒளி
  25. டெல்லி டூ மெட்ராஸ்
  26. தர்மம் எங்கே
  27. தங்கதுரை
  28. தவப்புதல்வன்
  29. தாய்க்கு ஒரு பிள்ளை
  30. திக்கு தெரியாத காட்டில்
  31. திருநீலகண்டர்
  32. தெய்வம்
  33. தெய்வ சங்கல்பம்
  34. நல்ல நேரம்
  35. நவாப் நாற்காலி
  36. நான் ஏன் பிறந்தேன்
  37. நீதி
  38. பதிலுக்கு பதில்
  39. பட்டிக்காடா பட்டணமா
  40. பாட்டொன்று கேட்டேன்
  41. பிள்ளையோ பிள்ளை
  42. புகுந்த வீடு
  43. பொன்மகள் வந்தாள்
  44. மாப்பிள்ளை அழைப்பு
  45. மிஸ்டர் சம்பத்
  46. யார் ஜம்புலிங்கம்
  47. ரகசிய பெண் 117
  48. ராணி யார் குழந்தை
  49. ராஜா
  50. ராமன் தேடிய சீதை
  51. வரவேற்பு
  52. வசந்த மாளிகை
  53. வாழையடி வாழை
  54. வெள்ளி விழா
  55. ஜக்கம்மா
  56. ஹலோ பார்ட்னர்
    1973:
  1. அலைகள்
  2. அன்பு சகோதரர்கள்
  3. அம்மன் அருள்
  4. அரங்கேற்றம்
  5. இறைவன் இருக்கின்றான்
  6. உலகம் சுற்றும் வாலிபன்
  7. எங்கள் தாய்
  8. எங்கள் தங்கராஜா
  9. கங்கா கெளரி
  10. கட்டிலா தொட்டிலா
  11. காரைக்கால் அம்மையார்
  12. காசியாத்திரை
  13. கோமாதா என் குலமாதா
  14. ஷண்முகப்பிரியன்
  15. கெளரவம்
  16. சூரியகாந்தி
  17. சொந்தம்
  18. சொல்லத்தான் நினைக்கிறேன்
  19. தலைப்பிரசவம்
  20. திருமலை தெய்வம்
  21. தெய்வ குழந்தைகள்
  22. தெய்வ வம்சம்
  23. தேடி வந்த லட்சுமி
  24. நல்ல முடிவு
  25. நத்தையில் முத்து
  26. நியாயம் கேட்கிறோம்
  27. நீ உள்ளவரை
  28. பட்டிக்காட்டு பொன்னையா
  29. பாக்தாத் பேரழகி
  30. பாரத விலாஸ்
  31. பாச தீபம்
  32. பிரார்த்தனை
  33. பூக்காரி
  34. பெண்ணை நம்புங்கள்
  35. பெத்த மனம் பித்து
  36. பொண்ணுக்கு தங்க மனசு
  37. பொன்னூஞ்சல்
  38. பொன் வண்டு
  39. மல்லிகைப்பூ
  40. மணிப்பயல்
  41. மனிதரில் மாணிக்கம்
  42. மஞ்சள் குங்குமம்
  43. மறுபிறவி
  44. ராதா
  45. ராஜபார்ட் ரங்கதுரை
  46. ராஜராஜ சோழன்
  47. வள்ளி ‍தெய்வானை
  48. வந்தாளே மகராசி
  49. வாக்குறுதி
  50. வாயாடி
  51. விஜயா
  52. வீட்டுக்கு வந்த மருமகள்
  53. வீட்டு மாப்பிள்ளை
  54. ஸ்கூல் மாஸ்டர்
    1974:
  1. அன்பைத் தேடி
  2. அன்பு தங்கை
  3. அப்பா அம்மா
  4. அக்கரை பச்சை
  5. அத்தையா மாமியா
  6. அவள் ஒரு தொடர்கதை
  7. அவளுக்கு நிகர் அவளே
  8. இதயம் பார்க்கிறது
  9. உரிமைக்குரல்
  10. உன்னைத் தான் தம்பி
  11. உங்கள் விருப்பம்
  12. எங்கம்மா சபதம்
  13. என் மகன்
  14. எங்கள் குல தெய்வம்
  15. ஒரே சாட்சி
  16. ஒண்னே ஒண்னு கண்ணே கண்ணு
  17. கடவுள் மாமா
  18. கலியுக கண்ணன்
  19. கல்யாணமாம் கல்யாணம்
  20. கண்மனி ராஜா
  21. குமாஸ்தாவின் மகள்
  22. கை நிறைய காசு
  23. சமர்ப்பணம்
  24. சமையல்காரன்
  25. சிரித்து வாழ வேண்டும்
  26. சிசுபாலன்
  27. சிவகாமியின் செல்வன்
  28. ஸ்வாதி நட்சத்திரம்
  29. சொர்க்கத்தில் திருமணம்
  30. டாக்டரம்மா
  31. டைகர் தாத்தாச்சாரி
  32. தங்க பதக்கம்
  33. தங்க வளையல்
  34. தாகம்
  35. தாய்
  36. தை பிறந்தால்
  37. தாய் பாசம்
  38. திக்கற்ற பறவை
  39. திருடி
  40. திருமாங்கல்யம்
  41. தீர்க்க சுமங்கலி
  42. தேவி ஸ்ரீகருமாரியம்மன்
  43. நான் அவனில்லை
  44. நேற்று இன்று நாளை
  45. பந்தாட்டம்
  46. பருவகாலம்
  47. பத்து மாத பந்தம்
  48. பணத்துக்காக
  49. பாத பூஜை
  50. பிள்ளை செல்வம்
  51. பிராயசித்தம்
  52. புதிய மனிதன்
  53. பெண் ஒன்று கண்டேன்
  54. மகளுக்காக
  55. மலைநாட்டு மங்கை
  56. மாணிக்க தொட்டில்
  57. முருகன் காட்டிய வழி
  58. ராஜநாகம்
  59. ரோஷக்காரி
  60. வாணி ராணி
  61. வெள்ளிக்கிழமை விரதம்
  62. வைரம்
-சித்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக