தமிழ் சினிமா பட்டியல் (1937-1940) ( Tamil cinema list (1937-1940) )
ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.
- 1937:
- அம்பிகாபதி
- அருணகிரிநாதர்
- ஆண்டாள் திருக்கல்யாணம்
- கவிரத்னா காளிதாஸ்
- கிருஷ்ண துலாபாரம்
- குட்டி
- கௌசல்யா பரிணயம் (அல்லது) மிஸ்டர் அம்மாஞ்சி
- சதி அகல்யா
- சதி அனுஷ்யா
- சாமுண்டீஸ்வரி
- சிந்தாமணி
- சுந்தரமூர்த்தி நாயனார்
- சேதுபந்தனம் (அல்லது) ஆசை
- டேஞ்சர் சிக்னல்
- தியாகராஜா (ஸ்ரீ)
- தேவதாஸ்
- நவயுனன்
- நவீன நிருபமா
- பத்ம ஜோதி
- பக்கா ரவுடி
- பக்த அருணகிரி
- பக்த புரந்தரதாஸ்
- பக்த ஜெயதேவர்
- பக்த துளசிதாஸ்
- பஸ்மாசூரா மோகினி (அல்லது) மிஸ்டர் டைட்-லூஸ்
- பாலாமணி (அல்லது) பக்காதிருடன்
- பாலமோகினி
- மின்னல்கொடி
- மிஸ் சுந்தரி
- மைனர் ராஜாமணி
- ராஜபக்தி
- ராஜ மோகன்
- ராஜசேகரன் (அல்லது) ஏமாந்த சோணகிரி
- வள்ளல் மகாராஜா
- விக்ரம் ஸ்திரிசாகசம் (அல்லது) நவீன ஸ்திரிசாகசம்
- விப்ர நாராயணா
- விராட பர்வம்
- ஹரிஜனப் பெண்
- 1939:
- அதிர்ஷ்டம்
- ஆனந்தா ஆஸ்ரமம்
- கிரதா அர்ஜுனா
- சக்தி மாயா
- ஸ்ரீ சங்கராச்சாரியா
- சந்தன தேவன்
- சாந்த சக்குபாய்
- சிரிக்காதே
- அடங்கா பிடாரி
- புலி வேட்டை
- போலி பாஞ்சாலி
- மாலைக் கண்ணன்
- யமவாதனை
- சீதா பஹரணம்
- சுகுண சரசா
- சைரந்தரி
- சௌபாக்கியவதி
- தியாக பூமி
- திருநீலகண்டர்
- பம்பாய் மெயில்
- பக்த குமணன்
- பாரத் கேசரி
- பாண்டுரங்கன் மகிமை
- பிரகலாதன்
- மதுரை வீரன்
- மன்மத விஜயம்
- மாணிக்கவாசகர்
- மாத்ருபூமி
- மாய மச்சேந்திரா
- மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்
- ரம்பயின் காதல்
- ராமலிங்க சுவாமிகள்
- ராம நாம மகிமை
- வீர கர்ஜனை
- வீர ரமணி
- 1938:
- அனாதைப் பெண்
- அதிர்ஷ்ட நட்சத்திரம்
- என் காதலி (அல்லது) மாப்பிள்ளை
- ஏசுநாதர்
- கம்பர்
- கந்தலீலா (ஸ்ரீ)
- கண்ணப்ப நாயனார்
- குற்றவாளி
- சொர்ணலதா
- சேவாசதனம்
- தட்சயக்ஞம்
- தாயுமானவர்
- தசாவதாரம்
- துளசி பிருந்தா
- துக்காராம்
- தென்னாலிராமன்
- தேச முன்னேற்றம்
- நந்தகுமார்
- பக்த மீரா - ஜோக் சுந்தரம் இராம விஜயன்
- பக்த நாமதேவர்
- பஞ்சாப் கேசரி
- பாக்கிய லீலா
- பூ கைலாஸ்
- போர் வீரன் மனைவி (அல்லது) அசட்டு வீரன் மனைவி
- மட சாம்பிராணி
- மயூரத்வஜா
- மாயா மாயவன்
- யயாதி
- ராஜ துரோகி
- ஸ்ரீ ராமானுஜர்
- வனராஜா கார்சன்
- வாலிபர் சங்கம்
- விப்ர நாராயணா
- விஷ்ணு லீலா
- வீர ஜெகதீஷ்
- ஜலஜா
- ஹரிஜன சிங்கம்
- 1940:
- உத்தமபுத்திரன்
- ஊர்வசி சாகசம்
- அபலா
- காளமேகம்
- கிருஷ்ணன் தூது (அல்லது) நவீன தெனாலிராமன்
- சந்திரகுப்த சாணக்கியர் (அல்லது) தறுதலை தங்கவேலு
- சகுந்தலை
- சதி மகானந்தா
- சதி முரளி
- சத்தியவாணி
- டுஃபான் க்யூன்
- தமிழ்த் தாய்
- திலோத்தமா
- தானசூரகர்ணா
- திருமங்கை ஆழ்வார்
- தேசபக்தி
- நவீன விக்ரமாதித்தன் (அல்லது) புத்திமான் பலவான் ஆவான்
- நீலமலைக் கைதி
- பக்த சீதா
- பக்த கோரகும்பா
- பக்த துளசிதாஸ்
- பக்த சேதா
- பரசுராமர்
- பாக்கிய தாரா
- பாலிய விவாகம்
- பூலோக ரம்பை
- மணிமேகலை
- மீனாட்சி கல்யாணம்
- மும்மணிகள்
- இரண்டனா
- பாலபக்தன்
- டாக்டர் பங்காரு
- ராஜயோகம்
- வாயாடி
- போலி பாஞ்சாலி
- யெஸ், யெஸ்
- வாமன அவதாரம்
- விக்ரம ஊர்வசி
- விமோசனம் (அல்லது) ஐ.சி.எஸ். மாப்பிள்ளை
- ஷைலக்
- ஹரிஹர மாயா
- ஜெய பாரத்
- ஜெய கொடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக