ஜீனியஸ் கோயிந்து: "கடைக்காரரே! பத்து கிலோ வெங்காயம் வேணும். பொடியா சின்ன சின்னதாகப் பார்த்துப் போடுங்க.பெரிசாப் போட்டுட்டீங்கன்னா அதிக கனமா இருக்கும். என்னால தூக்கிட்டுப் போக முடியாது."
------------------------------
ஜீனியஸ் கோயிந்து (எண்ணெய் கடையில்) : ஒரு லிட்டர் டின்ல எண்ணெய் குறையுது. ஏன்?
கடைக்காரர்: டின் அடியில் சின்ன ஓட்டை இருந்திருக்கு. நான் கவனிக்கலே.
ஜீனியஸ் : டேய்! டின்ல மேலேதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டைன்னு கதை விட்டு என்னை ஏமாற்றவா நினைக்கிறே...?
------------------------------
ஜீனியஸ் கோயிந்தும், அவருடைய நண்பரும் ஜுராசிக் பார்க் படம் பார்க்கச் சென்றனர். படம் ஆரம்பித்த பிறகு ஜீனியஸ் சீட்டின் அடியில் மறைந்து கொண்டார்.
நண்பர் : இது சினிமா.. இதற்கு போய் பயப்படலாமா?
ஜீனியஸ் : அது எனக்கு தெரியும். ஆனா அதுக்கு தெரியாதே
------------------------------
நம்ம ஜீனியஸ் கோயிந்து அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது.
"மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு கோயிந்து. அதனாலே தங்கிட்டு காலேல போ.." என நண்பர் கூறியதை ஜீனியஸ் ஒப்புக்கொண்டார். ஆனால் சற்று நேரத்தில் நம்ம ஜீனியஸ் திடீரென மழையில் நனைந்து கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே திரும்பினார்..
நண்பர்: " எங்கே நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?"
ஜீனியஸ்: :" எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!
------------------------------
மனைவி: என்னங்க இது.. ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வங்கிட்டு வர்றீங்க?
ஜீனியஸ் கோயிந்து: 'டெய்லி காலண்டர்' வாங்கிட்டு வாங்கன்னு நீ தானே சொன்ன!
------------------------------
ஜீனியஸ் கோயிந்து: ஒரு கடிதத்தை மிகவும் மெதுவாக எழுதுவதைக் கண்ட அவர் நண்பர்...
"ஏன் லெட்டரை இவ்ளோ மெதுவாக எழுதுறீங்க?"
ஜீனியஸ்: நான் லெட்டர் எழுதறது வயசான எங்கம்மாவுக்கு. அவங்களால வேகமாகப் படிக்க முடியாது. அதான் மெதுவா எழுதறேன்!
நண்பர்:........???
------------------------------
ஜீனியஸ் கோயிந்து: (கோபமாக): நீ என்னைய ஏமாத்திட்டே!
ரேடியோ கடைக்காரர்: என்ன சார், என்ன ஆச்சு? நல்ல ரேடியோ தானே கொடுத்தேன்.
ஜீனியஸ்: ஜப்பான் ரேடியோன்னு சொல்லி வித்தீங்க. ஆன் பண்ணுனா 'all india radio" ன்னு சொல்றாங்க. நான் யார நம்புறது?
------------------------------
வேலைக்கு சேர்ந்த முதல் நாள் நம்ம ஜீனியஸ் கோயிந்து இரவு 8 மணி வரைக்கும் வேலை பார்த்தார். ரொம்ப சந்தோஷமான முதலாளி,"உங்கள பாராட்டுறேன் கோயிந்து. இவ்வளவு நேரம் என்ன செய்தீங்க?
ஜீனியஸ்: என்ன சார் ஆபிஸ் நடத்துறீங்க? கீபோர்ட்ல A B C D எல்லாம் தப்பு தப்பா இடம் மாறீ இருந்துச்சு. அத எல்லாத்தையும் மாத்தி ஒழுங்கா அடுக்கிட்டு இருந்தேன்.
--
கொரியர் பையன்: "சார்...உங்களுக்கு வந்திருக்குற பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வெயில்ல வந்தேன் தெரியுமா?"
ஜீனியஸ் கோயிந்து: அட லூசு....பார்சலை கொரியர்ல அனுப்பிருக்கலாம்ல.
------------------------------ஹோட்டல் கேஷியர் : சார் தினமும் பார்சல் வாங்கிட்டுப் போயி சாப்பிடறீங்களே.. அதுக்கு இங்கேயே சாப்பிடலாமே?------------------------------ ------------------------------ -
ஜீனியஸ் கோயிந்து : டாக்டர் என்னை ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார். அதான்.
------------------------------------------------------------ ------------------------------ - ஜீனியஸ் கோயிந்து: நேத்து நான் ரயில்வே டிபார்ட்மென்ட்டை ஏமாத்திட்டேன் தெரியுமா?--
நண்பர் : எப்படி ?
ஜீனியஸ்: டிக்கெட் வாங்கினேன், ஆனா நான் பிரயாணமே செய்யலயே!
------------------------------------------------------------ ------------------------------
ஜீனியஸின் மனைவி: என்ன தீப்பெட்டி வாங்கிட்டு வந்திருக்கீங்க... ஒரு குச்சி கூட எரியமாட்டேங்குது?
ஜீனியஸ் கோயிந்து: இல்லையே... எல்லா தீக்குச்சியும் எரியுதான்னு சரிய செக் பண்ணித்தானே வாங்கிட்டு வந்தேன்.
------------------------------------------------------------ ------------------------------ --
ஒரு துப்பறியும் கம்பெனி நடத்திய இண்டெர்வியூவில் ஜீனியஸ் கோயிந்து
அதிகாரி : காந்தியை கொன்றது யார்?
ஜீனியஸ்: என்னை வேலை கொடுத்துப் பாருங்க சார். ஒரே வாரத்துல யார் அந்த கொலைகாரன்னு கண்டுபிடித்துக் காட்டுறேன்.
அதிகாரி : @@##$$$???
------------------------------------------------------------ ------------------------------ --------------
ஹோட்டலில் ஜீனியஸ் கோயிந்து...
ஜீனியஸ் கோயிந்து: சதுரமா, அழகா ஒரு தோசை கொண்டு வாப்பா!
சர்வர்: சதுரமாவா? எதுக்கு சார்?
ஜீனியஸ்: என் ராசிக்கு வட்ட தோசை ஆகாதுன்னு வாஸ்து ஜோசியர் சொல்லிட்டாரு!
------------------------------------------------------------ ------------------------------ ------
பத்திரிகை அலுவலகத்திற்கு சோகமாக சென்ற ஜீனியஸ் கோயிந்து...
ஜீனியஸ்: இறந்து போன எங்க தாத்தாவுக்காக விளம்பரம் தரணும். எவ்வளவு கட்டணம்?
பணியாளர்: ஒரு அங்குலத்திற்கு இருபது ரூபாய்.
ஜீனியஸ்: அடேங்கப்பா...இறந்து போன எங்க தாத்தா அஞ்சரை அடி உயரம். அவ்வளவுவுக்கும் செலவு செய்ய என்னால முடியாது!
பணியாளர்: @##$??*
------------------------------------------------------------ ------------------
மேனேஜர்: "ஏன் பழைய கம்பெனியில இருந்து விலகிட்டீங்க?"
ஜீனியஸ் கோயிந்து: "அவங்க வேற அட்ரஸுக்கு மாறிட்டாங்க"
மேனேஜர்: "அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"
ஜீனியஸ்: "போகும்போது என்கிட்ட சொல்லிட்டுப் போகலியே!!"
------------------------------------------------------------ ------------------------------ ---------------------
முதலாளி : இனி நீ என்னுடைய கார் டிரைவர். உன்னுடைய ஸ்டார்ட்டிங் சம்பளம் 3000 ரூபாய். சந்தோஷமா?
ஜீனியஸ் கோயிந்து: ரொம்ப சந்தோஷம். வண்டி ஸ்டார்டிங்ல 3000 ரூபாய் சம்பளம்னு சொன்னீங்க. ஆனா கியர் போட்டு வண்டி ஓட்டறதுக்கு சம்பளம் எவ்வளவு... அத சொல்லலியே?
முதலாளி:.............................
------------------------------------------------------------ ------------------------------ -----------------------
கால்நடை டாக்டர்: உங்க நாய்க்குட்டிக்கு மேஜர் ஆபரேஷன் பண்னனும்.
ஜீனியஸ் கோயிந்து: அய்யயோ...அது சின்ன சின்ன நாய். அதனால மைனர் ஆபரேஷன் பண்ணிடுங்களேன்!
ஜீனியஸ் கோயிந்து: "கடைக்காரரே! பத்து கிலோ வெங்காயம் வேணும். பொடியா சின்ன சின்னதாகப் பார்த்துப் போடுங்க.பெரிசாப் போட்டுட்டீங்கன்னா அதிக கனமா இருக்கும். என்னால தூக்கிட்டுப் போக முடியாது."
------------------------------ ------------------------------ ----------------------------
ஜீனியஸ் கோயிந்து (எண்ணெய் கடையில்) : ஒரு லிட்டர் டின்ல எண்ணெய் குறையுது. ஏன்?
கடைக்காரர்: டின் அடியில் சின்ன ஓட்டை இருந்திருக்கு. நான் கவனிக்கலே.
ஜீனியஸ் : டேய்! டின்ல மேலேதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டைன்னு கதை விட்டு என்னை ஏமாற்றவா நினைக்கிறே...?
------------------------------ ------------------------------ -----------------------
ஜீனியஸ் கோயிந்தும், அவருடைய நண்பரும் ஜுராசிக் பார்க் படம் பார்க்கச் சென்றனர். படம் ஆரம்பித்த பிறகு ஜீனியஸ் சீட்டின் அடியில் மறைந்து கொண்டார்.
நண்பர் : இது சினிமா.. இதற்கு போய் பயப்படலாமா?
ஜீனியஸ் : அது எனக்கு தெரியும். ஆனா அதுக்கு தெரியாதே
------------------------------ ------------------------------ ------------------------------ ------
நம்ம ஜீனியஸ் கோயிந்து அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது.
"மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு கோயிந்து. அதனாலே தங்கிட்டு காலேல போ.." என நண்பர் கூறியதை ஜீனியஸ் ஒப்புக்கொண்டார். ஆனால் சற்று நேரத்தில் நம்ம ஜீனியஸ் திடீரென மழையில் நனைந்து கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே திரும்பினார்..
நண்பர்: " எங்கே நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?"
ஜீனியஸ்: :" எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!
------------------------------ ------------------------------ ------------------------------ ---------------------
மனைவி: என்னங்க இது.. ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வங்கிட்டு வர்றீங்க?
ஜீனியஸ் கோயிந்து: 'டெய்லி காலண்டர்' வாங்கிட்டு வாங்கன்னு நீ தானே சொன்ன!
------------------------------ ------------------------------ ------------------------------ ----
ஜீனியஸ் கோயிந்து: ஒரு கடிதத்தை மிகவும் மெதுவாக எழுதுவதைக் கண்ட அவர் நண்பர்...
"ஏன் லெட்டரை இவ்ளோ மெதுவாக எழுதுறீங்க?"
ஜீனியஸ்: நான் லெட்டர் எழுதறது வயசான எங்கம்மாவுக்கு. அவங்களால வேகமாகப் படிக்க முடியாது. அதான் மெதுவா எழுதறேன்!
நண்பர்:........???
------------------------------ ------------------------------ ------------------------------ -----------
ஜீனியஸ் கோயிந்து: (கோபமாக): நீ என்னைய ஏமாத்திட்டே!
ரேடியோ கடைக்காரர்: என்ன சார், என்ன ஆச்சு? நல்ல ரேடியோ தானே கொடுத்தேன்.
ஜீனியஸ்: ஜப்பான் ரேடியோன்னு சொல்லி வித்தீங்க. ஆன் பண்ணுனா 'all india radio" ன்னு சொல்றாங்க. நான் யார நம்புறது?
------------------------------ ------------------------------ ------------------------------ -----
வேலைக்கு சேர்ந்த முதல் நாள் நம்ம ஜீனியஸ் கோயிந்து இரவு 8 மணி வரைக்கும் வேலை பார்த்தார். ரொம்ப சந்தோஷமான முதலாளி,"உங்கள பாராட்டுறேன் கோயிந்து. இவ்வளவு நேரம் என்ன செய்தீங்க?
ஜீனியஸ்: என்ன சார் ஆபிஸ் நடத்துறீங்க? கீபோர்ட்ல A B C D எல்லாம் தப்பு தப்பா இடம் மாறீ இருந்துச்சு. அத எல்லாத்தையும் மாத்தி ஒழுங்கா அடுக்கிட்டு இருந்தேன்.
ஹா ஹா ஹா ! அட கோயிந்தா !! கோயிந்தா !!

ஜீனியஸ் கோயிந்து: உங்க கார் எந்த மாடல்?
மணி: அடடா, மறந்துட்டேனே... ஆனா, T ல ஸ்டார்ட் ஆகும்.
ஜீனியஸ்: அட....டீ போட்டா வண்டி ஸ்டார்ட் ஆயிடுமா... என்னோட கார் இன்னும் பெட்ரோல்ல தான் ஓடிக்கிட்டு இருக்கு.
------------------------------ ------------------------------ --------------
கார் டிரைவர்: சாரி சார். பெட்ரோல் சுத்தமா தீர்ந்து போச்சு..இனிமேல் ஒரு அடி கூட முன்னால நகராது.
ஜீனியஸ் கோயிந்து : சரி ரிவர்ஸ் கியர் போட்டு ப்எடு, அப்படியே வீட்டுக்கு போய்டலாம்!
டிரைவர் :..............###???
------------------------------ ------------------------------ ---------------------
கோர்ட்டில் வக்கீலாக ஜீனியஸ் கோயிந்து:
யுவர் ஆனர்... மிகவும் ஒல்லியான என் கட்சிக்காரர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தது செல்லாது என தீர்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மணி: அடடா, மறந்துட்டேனே... ஆனா, T ல ஸ்டார்ட் ஆகும்.
ஜீனியஸ்: அட....டீ போட்டா வண்டி ஸ்டார்ட் ஆயிடுமா... என்னோட கார் இன்னும் பெட்ரோல்ல தான் ஓடிக்கிட்டு இருக்கு.
------------------------------
கார் டிரைவர்: சாரி சார். பெட்ரோல் சுத்தமா தீர்ந்து போச்சு..இனிமேல் ஒரு அடி கூட முன்னால நகராது.
ஜீனியஸ் கோயிந்து : சரி ரிவர்ஸ் கியர் போட்டு ப்எடு, அப்படியே வீட்டுக்கு போய்டலாம்!
டிரைவர் :..............###???
------------------------------
கோர்ட்டில் வக்கீலாக ஜீனியஸ் கோயிந்து:
யுவர் ஆனர்... மிகவும் ஒல்லியான என் கட்சிக்காரர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தது செல்லாது என தீர்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நீதிபதி: ...............??@@***
------------------------------ ------------------------------ ---------------------------
நண்பர் : இவங்க ஒரே நேரத்துல பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"
ஜீனியஸ் கோயிந்து: அப்படியா... அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"
------------------------------ ------------------------------ -----------------------------
மனைவி: ஏன் இன்னிக்கு ஆபிஸ்ல இருந்து சீக்கிரம் வந்துட்டீங்க?
ஜீனியஸ் கோயிந்து: இன்னிக்கு ஆபிஸ்ல ஒரு தப்பு பண்ணிட்டேன். மேனேஜர் "நரகத்திற்கு போய்த்தொலை" என்றார்.
அதான் சீக்கிரம் வந்துட்டேன்
------------------------------ ------------------------------ ------------------------------
டிக்கெட் செக்கர்: டிக்கெட் கொடுங்க?
ஜீனியஸ் கோயிந்து: இந்தாங்க.
செக்கர்: இது பழைய டிக்கெட்
ஜீனியஸ்: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
செக்கர்: ......... ????
------------------------------ ------------------------------ ------------------------
ஜீனியஸ் கோயிந்து: பச்சை கலர் மாத்திரை ஒரே கசப்பு. சிவப்பு கலர் டியூப் மாத்திரை சப்புனு இருக்கு. டானிக் நல்லா இனிக்குது.
டாக்டர்: இதை ஏங்க என்கிட்ட வந்து சொல்றீங்க?
ஜீனியஸ்: நீங்க தானே மருந்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்ல சொன்னீங்க...அதான்!
------------------------------ -----------------------
ஜீனியஸ் கோயிந்து தன்னோட பைக்கில் மூன்று நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார்.
போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க....டென்ஷனான ஜீனியஸ்: "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"
------------------------------ ------------------------------ ------------------------------ -
மனைவி: எதுக்குங்க சர்க்கரை டப்பாவை காலுக்கு பக்கத்துல வச்சி தூங்குறீங்க?
ஜீனியஸ் கோயிந்து: டாக்டர் தான் சர்க்கரை பக்கமே தலை வச்சி படுக்கக்கூடாதுன்னு சொல்லிட்டார்.
மனைவி: @@??
------------------------------ ------------------------------ ------------------------------ -----
ரயில்வே போலீஸ்: திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே? உனக்கு என்ன தைரியம்...
ஜீனியஸ் கோயிந்து : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்.
போலீஸ்: @@??~
------------------------------ ------------------------------ ------------------------------
பப்லு: அந்த துணி கடையில நம்ம ஜீனியஸ் கோயிந்தை போட்டு அடிக்கிறாங்க?
குப்லு: 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000
ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!
------------------------------ ------------------------------ ------------------------------ ------
ஜீனியஸ் கோயிந்து: என் பள்ளி வாழ்க்கையிலேயே ஒரே ஒரு முறை தான் ஃபெயில் ஆகியிருக்கேன்.
நண்பர்: பரவாயில்லயே..எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?
ஜீனியஸ்: ஒண்ணாவது வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன்!
------------------------------
நண்பர் : இவங்க ஒரே நேரத்துல பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"
ஜீனியஸ் கோயிந்து: அப்படியா... அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"
------------------------------
மனைவி: ஏன் இன்னிக்கு ஆபிஸ்ல இருந்து சீக்கிரம் வந்துட்டீங்க?
ஜீனியஸ் கோயிந்து: இன்னிக்கு ஆபிஸ்ல ஒரு தப்பு பண்ணிட்டேன். மேனேஜர் "நரகத்திற்கு போய்த்தொலை" என்றார்.
அதான் சீக்கிரம் வந்துட்டேன்
------------------------------
டிக்கெட் செக்கர்: டிக்கெட் கொடுங்க?
ஜீனியஸ் கோயிந்து: இந்தாங்க.
செக்கர்: இது பழைய டிக்கெட்
ஜீனியஸ்: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
செக்கர்: ......... ????
------------------------------
ஜீனியஸ் கோயிந்து: பச்சை கலர் மாத்திரை ஒரே கசப்பு. சிவப்பு கலர் டியூப் மாத்திரை சப்புனு இருக்கு. டானிக் நல்லா இனிக்குது.
டாக்டர்: இதை ஏங்க என்கிட்ட வந்து சொல்றீங்க?
ஜீனியஸ்: நீங்க தானே மருந்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்ல சொன்னீங்க...அதான்!
------------------------------
ஜீனியஸ் கோயிந்து தன்னோட பைக்கில் மூன்று நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார்.
போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க....டென்ஷனான ஜீனியஸ்: "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"
------------------------------
மனைவி: எதுக்குங்க சர்க்கரை டப்பாவை காலுக்கு பக்கத்துல வச்சி தூங்குறீங்க?
ஜீனியஸ் கோயிந்து: டாக்டர் தான் சர்க்கரை பக்கமே தலை வச்சி படுக்கக்கூடாதுன்னு சொல்லிட்டார்.
மனைவி: @@??
------------------------------
ரயில்வே போலீஸ்: திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே? உனக்கு என்ன தைரியம்...
ஜீனியஸ் கோயிந்து : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்.
போலீஸ்: @@??~
------------------------------
பப்லு: அந்த துணி கடையில நம்ம ஜீனியஸ் கோயிந்தை போட்டு அடிக்கிறாங்க?
குப்லு: 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000
ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!
------------------------------
ஜீனியஸ் கோயிந்து: என் பள்ளி வாழ்க்கையிலேயே ஒரே ஒரு முறை தான் ஃபெயில் ஆகியிருக்கேன்.
நண்பர்: பரவாயில்லயே..எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?
ஜீனியஸ்: ஒண்ணாவது வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன்!
வேலைக்கான இன்டர்வியூவில்...
அதிகாரி: மிஸ்டர் கோயிந்து, கரன்ட் கண்டுபிடிக்கைலைன்னா என்னாயிருக்கும்?
ஜீனியஸ் கோயிந்து: நாமல்லாம் மெழுகுவர்த்தி வெளிச்சத்துல தான் டிவி பார்க்க வேண்டியிருக்கும்!
அதிகாரி: @@??#$#
------------------------------ ------------------------------ ----------------------
மனைவி: எதுக்கு அந்த லெட்டரைப் பார்த்து இப்படி ஷாக் ஆகுறீங்க?
ஜீனியஸ் கோயிந்து : எங்க மேனேஜருக்கு நான் எழுதுன மொட்டை கடிதாசிக்கு பதில் வந்துருக்கு!
------------------------------ ------------------------------ -----------------------
மனைவி: "இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்க பார்த்தா சிரிப்பாங்க.. தெரியுமா?
ஜீனியஸ்: நாம போடற சண்டை அவ்வளவு காமெடியாவா இருக்கு?
------------------------------ ------------------------------ -------------------------
ஜீனியஸ் கோயிந்து: இந்த எறும்பு சாக்பீசை பார்த்தபிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரியுது!
நண்பர் :என்ன புரிஞ்சிடுச்சு?
ஜீனியஸ் : எங்கயாவது ஆக்ஸிடெண்ட் நடந்தா போலீஸ் எதுக்கு சாக் மார்க் போடறாங்க?
நண்பர்: எதுக்கு?
ஜீனியஸ்: எறும்பு வராம இருக்கத்தான்!
------------------------------ ------------------------------ ------------------------------ ------
ஜீனியஸ் கோயிந்தும் அவரது நண்பர் ஞானப்பழமும் எகிப்தின் மம்மி ஒன்றை ஆராய்ச்சி செய்கின்றனர்.
அதிகாரி: மிஸ்டர் கோயிந்து, கரன்ட் கண்டுபிடிக்கைலைன்னா என்னாயிருக்கும்?
ஜீனியஸ் கோயிந்து: நாமல்லாம் மெழுகுவர்த்தி வெளிச்சத்துல தான் டிவி பார்க்க வேண்டியிருக்கும்!
அதிகாரி: @@??#$#
------------------------------
மனைவி: எதுக்கு அந்த லெட்டரைப் பார்த்து இப்படி ஷாக் ஆகுறீங்க?
ஜீனியஸ் கோயிந்து : எங்க மேனேஜருக்கு நான் எழுதுன மொட்டை கடிதாசிக்கு பதில் வந்துருக்கு!
------------------------------
மனைவி: "இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்க பார்த்தா சிரிப்பாங்க.. தெரியுமா?
ஜீனியஸ்: நாம போடற சண்டை அவ்வளவு காமெடியாவா இருக்கு?
------------------------------
ஜீனியஸ் கோயிந்து: இந்த எறும்பு சாக்பீசை பார்த்தபிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரியுது!
நண்பர் :என்ன புரிஞ்சிடுச்சு?
ஜீனியஸ் : எங்கயாவது ஆக்ஸிடெண்ட் நடந்தா போலீஸ் எதுக்கு சாக் மார்க் போடறாங்க?
நண்பர்: எதுக்கு?
ஜீனியஸ்: எறும்பு வராம இருக்கத்தான்!
------------------------------
ஜீனியஸ் கோயிந்தும் அவரது நண்பர் ஞானப்பழமும் எகிப்தின் மம்மி ஒன்றை ஆராய்ச்சி செய்கின்றனர்.
ஞானப்பழம்: ஏகப்பட்ட பேண்டேஜ் போட்டிருக்காங்கப்பா...பயங்கரமா ன லாரி ஆக்சிடெண்ட் கேஸ் போலத் தெரியுது.
ஜீனியஸ்: அட ஆமாப்பா, லாரி கேஸ் தான்...BC 1730ன்னு லாரி நம்பர் கூடப் போட்டிருக்கே!
------------------------------ ------------------------------ ------------------------------ -----------
எதுக்கு சார் புதுசா வாங்குன குடையில ஓட்டை போடுறீங்க?
ஜீனியஸ் கோயிந்து: மழை நின்னுடுச்சான்னு பார்க்க வேணாமா? அதுக்குதான்!
------------------------------ ------------------------------ ------------------------------ -------------
நண்பர்: பெங்களூர்ல வேலைக்கு இன்டர்வியூ நடத்துனாங்களே.. நீ ஏன் போகல?
ஜீனியஸ் கோயிந்து: 'வாக் இன் இன்டர்வியூ'னு போட்டிருந்துச்சு.. அவ்ளோ தூரம் எப்பிடி நடந்து போக முடியும்? அதான் போகல!
நண்பர்: @@!!??*
------------------------------ ------------------------------ ------------------------------ -------
போலீஸ்: உங்க வீட்டுல புகுந்த திருடன் எல்லாத்தையும் திருடிட்டானா?
ஜீனியஸ் கோயிந்து: ஆமா சார்.. கத்தியை காட்டி எல்லாத்தையும் கொண்டு போய்ட்டான்...
போலீஸ்: உங்ககிட்ட தான் துப்பாக்கி இருக்குல்ல?
ஜீனியஸ்: நல்ல வேளை சார், அத சட்டைக்குள்ள மறைச்சி வச்சிருந்ததால தப்பிச்சுது!!
எதுக்கு சார் புதுசா வாங்குன குடையில ஓட்டை போடுறீங்க?
ஜீனியஸ் கோயிந்து: மழை நின்னுடுச்சான்னு பார்க்க வேணாமா? அதுக்குதான்!
------------------------------
நண்பர்: பெங்களூர்ல வேலைக்கு இன்டர்வியூ நடத்துனாங்களே.. நீ ஏன் போகல?
ஜீனியஸ் கோயிந்து: 'வாக் இன் இன்டர்வியூ'னு போட்டிருந்துச்சு.. அவ்ளோ தூரம் எப்பிடி நடந்து போக முடியும்? அதான் போகல!
நண்பர்: @@!!??*
------------------------------
போலீஸ்: உங்க வீட்டுல புகுந்த திருடன் எல்லாத்தையும் திருடிட்டானா?
ஜீனியஸ் கோயிந்து: ஆமா சார்.. கத்தியை காட்டி எல்லாத்தையும் கொண்டு போய்ட்டான்...
போலீஸ்: உங்ககிட்ட தான் துப்பாக்கி இருக்குல்ல?
ஜீனியஸ்: நல்ல வேளை சார், அத சட்டைக்குள்ள மறைச்சி வச்சிருந்ததால தப்பிச்சுது!!
------------------------------ ------------------------------ ------------------------------
மணி: ஏன் காலை தூக்கி வச்சிக்கிட்டு டிவி பாக்குறே?
ஜீனியஸ் கோயிந்து: ஏதோ தரைவழி ஒளிபரப்புன்னாங்க. ஷாக் அடிச்சிடக்கூடாதேன்னு தான் காலைத் தூக்கி வச்சிருக்க
------------------------------ ------------------------------ ------------------------------ -------
நண்பர்: வர வர நீங்க குண்டாயிட்டே போறீங்க...
ஜீனியஸ் கோயிந்து: அப்படியா? அப்போ வராம ஒரே இடத்துல நின்னு பாக்கறேன்!
நண்பர்: @@!**
------------------------------ ------------------------------ ------------------------------ ------
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. அதில் நம்ம ஜீனியஸ் கோயிந்து, அவரது நண்பர்கள் அறிவுகாந்த், புத்திகுமார் கலந்து கொண்டனர்.
மணி: ஏன் காலை தூக்கி வச்சிக்கிட்டு டிவி பாக்குறே?
ஜீனியஸ் கோயிந்து: ஏதோ தரைவழி ஒளிபரப்புன்னாங்க. ஷாக் அடிச்சிடக்கூடாதேன்னு தான் காலைத் தூக்கி வச்சிருக்க
------------------------------
நண்பர்: வர வர நீங்க குண்டாயிட்டே போறீங்க...
ஜீனியஸ் கோயிந்து: அப்படியா? அப்போ வராம ஒரே இடத்துல நின்னு பாக்கறேன்!
நண்பர்: @@!**
------------------------------
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. அதில் நம்ம ஜீனியஸ் கோயிந்து, அவரது நண்பர்கள் அறிவுகாந்த், புத்திகுமார் கலந்து கொண்டனர்.
முதலில் அறிவுகாந்த் உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.
அறிவு சற்றும் தாமதிக்காமல் சொன்னார் ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்... நீ வெளியே போ?'' என்று துரத்தி விட்டு புத்திகுமாரை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!
''இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் புத்தி. அதிகாரி தன் தலையில் தானே அடித்துக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.
கடைசியாக நம்ம ஜீனியஸ். இவரிடமும் அதே புகைப்படம், அதே கேள்வி... புகைப்படத்தை உற்றுப் பார்த்தவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார். ஈஸியா புடிச்சிடலாம்!'' என்றார்.
அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்...அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!
''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். நீங்க உண்மையிலேயே துப்பறியும் ஜீனியஸ்...அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான்
போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.
இதற்கு நம்ம ஜீனியஸ் பெருமிதத்துடன் அளித்த பதில்:
''அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. ஏன்னா அவனுக்கு ஒரு காது, ஒரு கண்ணுதானே இருக்கு. அதனால லென்ஸ் தான் போட்டாகணும், வேற வழியில்லை!!''
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக